தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தேர்தலின் போது கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள் .அதில் ஒன்றாக வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு இலவச கையுறைகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சேப்பாக்கம் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த வாக்காளர்கள் ,கையுறையை பயன்படுத்திவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.