இந்தியா

டெல்லியில் திடீர் ஊரடங்கு !!

கொரோனா தொற்று டெல்லியில் வேகமாக பரவி வருவதால் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

டெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது குறிப்பாக  மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா, பஞ்சாப், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 3,548 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.15 பேர் பலியாகி உள்ளனர்.இந்தநிலையில் டெல்லியில் இரவு திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .ஏப்ரல் 30-ந்தேதி வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் .அத்தியாவசிய சேவைகளும் வாகனங்களின் அவசர இயக்கமும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate