தமிழ்நாடு

பிரதமரின் ட்விட்டர் பதிவு !!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள் என கூறியுள்ளார் .

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டுவந்தார்  பிரதமர். இன்று தீவிரமாக தேர்தல் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர்  பக்கத்தில் "தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்மேலும் இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate