தமிழ்நாடு

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை!!

சட்டப்பேரவை தேர்தல் தீவிரமாக நடந்துவரும் நிலையில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கடந்த சிலவாரங்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்ட  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வாக்களிக்க செல்வதற்கு முன் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ .ஜெயலலிதா படத்திற்கு பூமாலை சூடி வணங்கி சென்றார் .மேலும் தனது  ட்விட்டர் பக்கத்தில் "தமிழகம் முழுவதும் மக்கள் பெருந்திரளாக ஆர்வத்துடன் வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. நீங்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate