விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி !!

ஐபிஎல் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சிமேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சென்னை:
ஏப்ரல் 9ஆம்  தேதி  சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல்  தொடரை முன்னிட்டு கடந்த வாரம் சென்னை வந்த அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பயிற்சியின் போது எடுத்த வீடியோவை  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சிறிது நேரத்தில் லைக்ஸ்  குவிந்து வருகிறது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate