தமிழ்நாடு

வாக்குபதிவு பாதிப்பு !!

தென்காசியில் திடீரென பெய்த கனமழை காரணமாக வாக்குபதிவு பாதிக்கட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று தீவிரமாக தேர்தல் நடைபெற்று வந்தபோது திடீரென தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை ஒருமணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வருவதால் வாக்குபதி பாதிக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate