இந்தியா

உலக சுகாதார தினத்தில் உறுதி !!

உலக சுகாதார தினத்தையொட்டி கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவோம் என உறுதி செய்வோம் என சுகாதார துறை அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது இதனை தடுக்க அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் இந்நிலையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில்"இந்த உலக சுகாதார தினத்தையொட்டி அனைத்து கொரோனா  தவிர்ப்பு விதிமுறைகளை பின்பற்றி  நாம் மற்றும் நம் அன்புக்குரியவர்களும் பாதுகாப்பாக இருப்போம் என உறுதி செய்வோம்.அனைவரும்  ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ்வதற்கு விருபுகிறேன்"என  பதிவிட்டுள்ளார்.
 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate