சினிமா

விமானநிலையத்தில் தளபதி விஜய் !!

நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்ல விமானநிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் "தளபதி 65"  படத்தின் தயாரிப்பு தொடங்கிவிட்ட நிலையில் நேற்று தேர்தலில் வாக்குப்பதிவு செய்து விட்டு ,"தளபதி 65" படத்தின் முதற்கட்ட  படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார். ஜார்ஜியா செல்வதற்காக, அவர் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate