Trending News

சத்குருவின் கூற்றை நான் முழுமையாக நம்புகிறேன்!

உலக சுகாதார தினத்தில் சத்குருவின் கூற்றை நம்புகிறேன் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிவிட்டுள்ளார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சத்குருவின் கூற்றை நான் முழுமையாக நம்புகிறேன் எனக்கூறி  "ஆரோக்கியம் உங்களின் பொறுப்பு. ஆரோக்கியத்தை உருவாக்குவது என்பது உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கை ஆற்றல்களை ஒரு உயர்மட்ட செயல்பாட்டிற்கு புத்துயிர் அளிப்பதாகும் .இந்த உலக சுகாதார தினத்தில்  நம்  பூமியை மேலும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும்  வைத்துக்கொள்ள  உறுதிமொழி அளிப்போம்" என மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில்  அவர்  உடற்பயிற்சி  செய்யும் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

I agree 100% with Sadhguru's quote:
"Health is your responsibility. Creating health is about revitalizing your body, mind, emotions, and life energies to a higher level of functioning" On #WorldHealthDay let's pledge to make our earth more clean & stay healthy. #FitIndiaMovement pic.twitter.com/Ge8Y7L4Hut
— Kiren Rijiju (@KirenRijiju) April 7, 2021

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate