சினிமா

கமல் படத்தில் மலையாள நடிகர் !

கமல் ஹாசன் நடிக்கும் படத்தில் மலையாள நடிகர் இணைகிறார்.

உலக நாயகன் கமல் ஹாசனின் 232 வது படமான "விக்ரம்" படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கிவருகிறார்.ராஜ் கமல் பிலிம்ஸ்  இன்டர்நேஷனல் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.சமீபத்தில் நடந்த  ஒரு ஆன்லைன் நேர்காணலில் பங்கேற்ற மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தான் "விக்ரம்" படத்தில் அரசியல் வாதியாக நடிக்க உள்ளதாக கூறியுள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate