தமிழ்நாடு

ஐபிஎல் தொடரில் தோனியின் யுக்திகள் !

தமிழக வீரர் நடராஜன் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த யுக்திகளை பகிர்ந்தார்.

சென்னையில்  நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை முன்னிட்டு கிரிக் இன்ஃபோ தளத்துக்கு பேட்டியளித்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் "கடந்த ஐபிஎல்  தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் பேசும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. என்னை உற்சாகப்படுத்திய தோனி பந்து வீச்சு குறித்து பல விஷயங்களை தெரிவித்தார் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.கடந்த ஐபிஎல் தொடரில் எனது பந்து வீச்சை எதிர் கொண்ட தோனி  ஆட்டமிழந்தார் அதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை ஆனால் அவர் எனது முதல் பந்தில் சிக்ஸர் அடித்ததை மட்டும் சிந்தித்தேன்.பிறகு நாக் அவுட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா  ஜாம்பவான் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதை அனைவரும் பாராட்டியபோது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.னால் எனக்கு மகள் பிறந்த செய்தியை அன்று யாருக்கும் சொல்லவில்லை"என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate