கொரோனா நோய் தொற்று இந்தியாவில் அதிகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் அதிகாரிகள் தொற்றை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது உதவியாளர் மனிஷ் சிசோதியா ஆகியோர் முகக்கவசம் அணியாமல் நின்று சிறுவனுக்கு முகக்கவசம் அணிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.முகக்கவசம் போட எச்சரிக்கும் முதல்வரே முகக்கவசம் போடாமல் நிற்பது வியப்படைய செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.