தமிழ்நாடு

சூப்பர் ஸ்டார் புறப்பட்டார் !

"அண்ணாத்த" படத்தின் படப்பிடிப்பிற்கு ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில்  "அண்ணாத்த " படத்தை சன் பிச்சர்ஸ்  தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.மீனா ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா ,ஜெகபதி பாபு,பிரகாஷ் ராஜ் மற்றும் வேல ராமமூர்த்தி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் . இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் இன்று  ஹைதராபாத் செல்வதற்கு தனது வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த வீடியோ வைரலாகி வருகிறது .இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியன்று வெளியிடப்படும் என குறிப்பிடத்தக்கது.

 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate