காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

Home

shadow

  காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில்  புரட்டாசி மாதம் மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு சகஸ்ரநாமார்ச்சனை விழா நடைபெற்றது. 


இதில் மூலவர் கோதண்டராமருக்கு காலிங்க நர்த்தன அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனைகள் காட்டப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

இது தொடர்பான செய்திகள் :