திருவள்ளூர் -அய்யா வைகுண்ட தர்மபதி ஆலயத்தில் பிரமோற்சவ திருவிழா

Home

shadow

 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பிரசித்திபெற்ற அய்யா வைகுண்ட தர்மபதி ஆலயத்தில்  பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் பிரசித்திபெற்ற  அய்யா வைகுண்ட தர்மபதி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பிரமோட்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றுத்துடம் தொடங்கியது. பத்து நாட்காளுக்கு நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளான நேற்று அய்யா வைகுண்ட தர்மபதிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உச்சி படிப்பு மற்றும் உக படிப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

இது தொடர்பான செய்திகள் :