தொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்

Home

shadow

 தஞ்சை என்றாலே நமது நினைவுக்கு வருது பெரியகோயில் தான். இன்று உலகே வியந்து பார்கின்றது. எத்தனை நிலக்கடும் வந்தாலும், கோயிலுக்கு சிறிய பாதிப்பு கூட ஏற்படவில்ல. உலக யுனஸ்கோ விருதுகளையும் பெற்றுள்ளது. மேலும், நமக்கு ராஜ ராஜ சோழன் விஞ்ஞானியா என்று நமக்கு தோன்றாலம். தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் எப்படி இந்த கோயில் சாத்தியமாக கட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பல டன் அளவுள்ள ஒரு பெரிய கல்லை எவ்வாறு கோபுரமாக எடுத்து மேலே நிறுத்தியுள்ளனர் என்று வியக்க வைக்கின்றது. பண்டைய தமிழர்களின் அறிவியல் தான் என்ன என்று நம்மையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கின்றது. ஆராய்ச்சியாளர்களையும் இது பிரமிக்க வைத்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :