நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 5 மசோதாக்கள் நிறைவேற்றம்

Home

shadow

                    நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் மொத்தம் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது .

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த  டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவையில்  ஜனவரி 8-ஆம் தேதி தவிர்த்து மொத்தமுள்ள 29 நாட்களில் 17 அமர்வுகள் நடைபெற்றன. மாநிலங்களவையில் ஜனவரி 9-ஆம் தேதி தவிர்த்து மொத்தமுள்ள 30 நாட்களில் 18 அமர்வுகள் நடைபெற்றன. இதில் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 5 மசோத்தாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 124-ஆவது குடியுரிமை சட்டத் திருத்தம், முத்தலாக் தடைச் சட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பான செய்திகள் :