ராணுவ விவகாரத்தை வைத்து காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாகஅமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்

Home

shadow

                 ராணுவ விவகாரத்தை வைத்து காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாக பாரதிய ஜனதாவின் தேசியத்தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில்அமித்ஷாஇன்றுசெய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போதுஅவர் பேசுகையில், தற்போதைய பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என காங்கிரஸ்நம்புகிறதா எனக்கேள்விஎழுப்பியஅவர், ராகுல்காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடாவின் சமீபத்திய பாகிஸ்தான் கருத்து தவறானதுஎனவும், புல்வாமா தாக்குதல் வழக்கமானது அல்லஎனவும்தெரிவித்தார்ராணுவ விஷயங்கள் குறித்து காங்கிரஸ்கேள்வி எழுப்புவது தேசிய பாதுகாப்போடு விளையாடுவதற்கு சமம்எனக்குறிப்பிட்டவர்,  தாக்குதலில் வீர மரணம் அடைவதையும், நமது ராணுவத்தையும் காங்கிரஸ்ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துகிறதுஎனகுற்றம்சாட்டினார். பிட்ரோடா கருத்து குறித்து ராகுல் ஏன் அமைதியாக உள்ளார். பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் காங்கிரஸ்அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லைஎனவும் பயங்கரவாதிகளை பாரதியஜனதா அரசால்தான் முடிவுக்கு கொண்டு வர முடியும்எனவும் அமித்ஷா தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :