இஸ்ரோவுக்கு வித்தியாசமான கோரிக்கை விடுத்த சென்னை குடிநீர் வாரியம்

Home

shadow

நிலவில் நீர் இருந்தால் முதலில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று இஸ்ரோவுக்கு சென்னை குடிநீர் வாரியம் இஸ்ரோவுக்கு வித்தியாசமான கோரிக்கை வைத்துள்ளது...  


சந்திராயன்-2 வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு உலகமெங்கும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் இதே நிலையில் சென்னை குடிநீர் வாரியம் இஸ்ரோவுக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கையை வைத்துள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நிலாவில் தண்ணீர் இருந்தால் முதலில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.. சென்னையின் தண்ணீர் பிரச்னையை குடிநீர் வாரியம் வித்தியாசமான முறையில் தெரியப்படுத்தியுள்ளது ஸ்வாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது..

இது தொடர்பான செய்திகள் :