சந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது

Home

shadow

           சந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது.

 

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி சந்திராயன் -2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. புவி சுற்று வட்டப் பாதையில் இயங்கி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் உயரம் கடந்த 14 ம் தேதி மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டது.
இந்நிலையில் நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலம், இன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படுகிறது. இதற்காக சந்திராயன் விண்கலத்தின் திரவ
என்ஜினை இயக்கும் பணியை இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்காள்கின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :