பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Home

shadow


உலகம் முழுவதும் கொரோனா  பரவி வரும் நிலையில் அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ,  பல கட்டுபாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. 


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசிக்க உள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :