மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிம்

Home

shadow

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வியப்பளிக்கும் வகையில் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். செல்போன் நிறுனங்கள் அறிவிக்கும் சலுகைகளே இதற்கு காரணம் என்று கூறியுள்ள அவர், மொபைல் டேட்டா பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் சீனாவை இந்தியா மிஞ்சி இருப்பதாகவும் அமிதாப் கந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :