அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம்: தற்காலிக பணியாளர்கள் 37 இடை நீக்கம்

Home

shadow

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் நடைபெற்ற முறைக்கேடு தொடர்பாக தற்காலிக பணியாளர்கள் 37 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2017, 2018 ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் மாணவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களை மாற்றி வைத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதுதொடர்பாக 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்களை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது பணிநீக்கம் செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :