அமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்

Home

shadow

            அமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் 

           அமர்நாத் பனி லிங்கத்தை இதுவரை, தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது.

காஷ்மீர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3800 கிலோமீட்டர் உயரத்தில் அமர்நாத் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க இலட்சக்கணக்கானோர் வந்து செல்கிறன்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம்  30 - ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இதுவரை,பனி லிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை  2 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :