ஆந்திர மாநிலம் சித்தூரில் வேனுடன் அரசு பேருந்து மோதி விபத்து - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Home

shadow

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட கோர விபத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.      

 சென்னை,ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த  ஜனா, ஆனந்தகுமார், பாலாஜி ஆகிய நண்பர்கள் ,    தங்கள் குடும்பதுடன்  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று  வேனில் திருமலைக்கு சென்றுள்ளனர்.   திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து இன்று சென்னைக்குத் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள  கனமிட்டா சாலையில் வேன்     வந்துகொண்டிருந்தபோதுகாஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி நோக்கி  சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தில்  வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதுஇதில் வேனில் பயணம் செய்த ஜனாஆனந்தகுமாரபாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும் வேனின் ஓட்டுநர்    உடல் நசுங்கி உயிரிழந்தார்.   வேனில் பயணம் செய்த மதுமிதாகண்ணம்மா ஆகியோர் தீவிர காயம் அடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த பலருக்கு  காயங்கள் ஏற்பட்டுள்ளதுவிபத்தில் காயம்டைந்தவர்களை அருகிலிருந்தவர்கல் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திருப்பதி சுவாமி தரிசனத்துக்கு சென்று 

இது தொடர்பான செய்திகள் :