ஆந்திராவில் ஆட்சியை தட்டி பறித்த ஜெகன் மோகன் ரெட்டி

Home

shadow

இன்று மாலைக்குள் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி 10-க்கு 10 என்ற கணக்கில் மக்களவையின் 10 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளார்.


சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் 147 தொகுதிகளில் ஜெகன் மோகன் வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியும் இதர தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றுள்ளது.

வரலாற்றுச் சாதனை படைத்த பாதையாத்திரைகள், ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து என ஜெகன் மோகன் ரெட்டியின் பிரசார யுத்திகளே அவரின் வெற்றியை உறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.  

இது தொடர்பான செய்திகள் :