ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம்

Home

shadow

தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் உட்பட ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை வானிலை ஆய்வு மையம் இதனை அறிவித்திருக்கிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மாலைகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். குறைந்த காற்றழுத்த நிலை நீடிப்பதால் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் தாமரைப்பாக்கத்தில் 8 செமீ மழை பெய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பான செய்திகள் :