உச்ச கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம்

Home

shadow

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேட்டி 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். 

 36 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் 

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 

VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளும்; குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாக எண்ணப்படும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருக்கின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :