காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு. 

Home

shadow

தலித்துகளுக்குஎதிரான அடக்குமுறையை மத்திய அரசு கட்டவிழ்ந்துவிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் காந்தி குற்றச்சாட்டு.

 

          புனே வன்முறை மூலம் தலி்த்துகளுக்கு எதிரான அடக்குமுறையை மத்திய அரசு கட்டவிழ்ந்துவிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.

          அவர், புனே அருகே பீமா கோரேகாவ்ன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை மத்திய அரசின் பாசிஷ கொள்கையை காட்டுவதாக தெரிவித்துள்ளார். தலித்துகளுக்கு எதிரான, அடக்குமுறையை பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :