கிருஷ்ணா நதிநீர் திறப்பு.

Home

shadow

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நதியில் இருந்து 4 டிஎம்.சி நீரை திறந்து விட ஆந்திரா அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது திறந்து விடப்பட்டுள்ள நீர் தமிழக எல்லைப்பகுதியான ஜீரோ பாயிண்டிற்கு நாளை மறுநாள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 68.03 அடி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 17.67 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :