கேதார்நாத் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

Home

shadow

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று செய்தியாளர்களை  பிரதர் மோடி சந்தித்தார். இந்நிலையில் , மோடி கேதார்நாத் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். நாளை பத்ரிநாத் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளார் பிரதமர்  மோடி.

இது தொடர்பான செய்திகள் :