சச்சின் தெண்டுல்கர் வீட்டின் முன் குவிந்த ஏராளமான ரசிகர்கள்

Home

shadow

             கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு 46 வயது
            கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 46 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.  சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்களைக் கண்ட சச்சின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் பரிசுகளையும்  பெற்றுகொண்டார். கிரிக்கெட் ரசிகர்கள் டுவிட்டர் , பேஸ்புக் ஆகிய இணையதளங்கள் மூலமாக சச்சினுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :