சீனா முதல் இடம் ! இந்தியா மூன்றாம் இடம்

Home

shadow

23 வது  உலக சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாட்டு வீரர்கள் பதக்கங்கள் பெற்று பெருமை சேர்த்து வருகின்றனர் . தமிழகத்தை சேர்ந்த தங்க மங்கை கோமதி மாரிமுத்து இந்தியாவிற்காக முதல் தங்கத்தை வென்றார்.இரண்டாவது தங்கத்தை குண்டு எரித்தலுக்காக தஜிந்தர் சிங் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் பாதிக்கப்பட்டியலில் சீனா 4 தங்கம் 6 வெள்ளி 5 வெண்கலம் பதக்கங்களை வென்று 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.பஹ்ரைன் 4 தங்கம் 5 வெள்ளி பதக்கங்களை வென்று 9 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.இந்தியா இந்த போட்டியில் இதுவரை மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்று 10  பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது 

இது தொடர்பான செய்திகள் :