ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியானில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Home

shadow

                    ஜம்முகாஷ்மீர் மாநிலம் சோபியானில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 காவலர்கள் காயமடைந்தனர்.


ஜம்முகாஷ்மீர் மாநிலம் சோப்பூரில் உள்ள காவல் நிலையம் மீது இன்று காலை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 போலீசார் படுகாயமடைந்தனர். காயமுற்ற 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :