டெல்லியில் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்

Home

shadow

                         டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஒட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 26 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத் துறையினர் போராடி  தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. ிபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஹோட்டல் உழியர்கள் இருவர் 4 வது மாடியில் இருந்து குதித்துள்ளனர். இருவரின் நிலைபற்றி இன்னும் தகவல் எதுவும் தெரியவில்லை.

இது தொடர்பான செய்திகள் :