தமிழகத்தில் மட்டும் ரூ.950 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

Home

shadow

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை 3439 கோடி ரூபாய்  மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்,  தமிழகத்தில்  மொத்தம் 950 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்,  இதில் பணம் மட்டும் ரூ.227.93 கோடி ரூபாய் ஆகும்.

இது தொடர்பான செய்திகள் :