நாடளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று இரண்டு நாள் கூட்டம் தொடங்குகிறது

Home

shadow

                   நாடளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது.

தற்போதைய  மக்களவையின்  பதவிகாலம் நிறைவடைய இருப்பதையடுத்து பொதுத்தேர்தல் வரும்  ஏப்ரல்- மே மாத  இடைவெளியில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறதுஇந்த கூட்டத்தில்  பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்துதல்,வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், ஓட்டுச்சாவடிகளில் முன்னேற்பாடுகள், யாருக்கு ஒட்டளித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு முறையை அமல்படுத்துதல், நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் பெறப்பட்ட அனுபவங்களை இனி வரப்போகும் பொதுத்தேர்தலில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடை பெறவுள்ளதாக தெரிகிறது

இது தொடர்பான செய்திகள் :