நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 9 கோடி ரூபாயை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது

Home

shadow

கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு இயந்திரங்களை பராமரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி வழங்குவது வழக்கம். அதன்படி, தற்போது 9 கோடியே 21 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக்கொண்டு, சிசிடிவி கேமராக்கள், ஸ்கேனிங் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு இயந்திரங்கள் பராமரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :