பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

Home

shadow

அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வதே பாரதிய ஜனதாவின் நோக்கம் எனவும் பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது எனவும் கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் . மேலும் கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணியாற்றுகிறது என்று எல்.முருகன் தெரிவித்தார்


இது தொடர்பான செய்திகள் :