பிரதமர் மோடி உடற்பயிற்சி

Home

shadow


          விராட் கோலியின் சவாலை ஏற்று தனது உடல்திறன் குறித்த வீடியோ பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடிகர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோருக்கு உடல்திறன் தொடர்பான சவாலை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களிடையே உடல்நலன் பேணுவதை ஊக்கப்படுத்தும் நோக்கில்பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உடல் திறன் குறித்த சவாலை அண்மையில் விடுத்தார்இந்தச்  சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்இந்நிலையில்தனது தினசரி உடற்பயிற்சியோகா பயிற்சி குறித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று பதிவிட்டுள்ளார்அதில்பிரதமர் மோடி மேற்கொள்ளும் யோகாசனப் பயிற்சிகள்உடல் பயிற்சிகள்பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி ஆகியவற்றுடன் இயற்கையின் பஞ்ச தத்துவங்கள் அடிப்படையில் அவர் மேற்கொள்ளும் வித்தியாசமான நடைப்பயிற்சியும் இடம்பெற்றுள்ளதுஇதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில்கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமிகாமன்வெல்த் போட்டியில் அதிகப் பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிக் பத்ரா, 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான காவல்துறை .பி.எஸ்அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த வீடியோ மூலம் உடல்திறன் சவால் விடுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :