மலப்புரம் வெடிகுண்டு

Home

shadow

கேரள மாநிலத்தில் ரயில்வே பாலத்தை தகர்க்க பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு போலீசார் கண்டெடுத்துள்ளனர். 

 

          கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் வெடி மருந்துகளை வைத்து தயாரிக்கப்பட்டிருந்த கண்ணிவெடி, வெடித்திருந்தால் மிகப்பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று மலப்புரம் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :