ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து – மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு

Home

shadow

              ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து – மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு

 
டெல்லி ஷாடாரா பகுதியில் இயங்கிவரும் ரப்பர் தொழிற்சாலையில் இன்று நேரிட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

 
டெல்லி ஷாடாரா பகுதிக்குட்பட்ட ஜில்மில் தொழிற்பேட்டையில், ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கிடங்கில் இன்று காலை ஒரு பகுதியில் ஏற்பட்ட தீயானது தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவியது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். 

இது தொடர்பான செய்திகள் :