வாழ்வை போதிக்கும் அறிவியல்தான் யோகா - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

Home

shadow

மும்பையில் யோகா மையம் ஒன்றில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  மனம் மற்றும் உடலை வலுவாக வைத்திருக்க சிறந்த வழிதான் யோகாசனம் என்றார். நவீன உலகிற்கு இந்தியா அளித்த மிகப் பெரிய பரிசு என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

யோகாவை சிலர் ஹிந்து மதத்துடன் தொடர்பு படுத்துவது தவறானது என்றும் அமைதியான வாழ்வை போதிக்கும் அறிவியல்தான் யோகா என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

 

இது தொடர்பான செய்திகள் :