20 ஆண்டுக்கும் மேலாக பிரதமர் மோடிக்கு காட்டும் பாகிஸ்தான் பெண்

Home

shadow

                'ரக் ஷா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடிக்கு 20 ஆண்டுக்கும் மேலாக  பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோஷின் ஷேக் என்ற பெண் ராக்கி கயிறு கட்டி வருகிறார். இந்தியாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு தற்போது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கமர் மோஷின் ஷேக் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர், மோடியை, சந்தித்த அவர், அது முதல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 'ரக் ஷா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ராக்கி கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆண்டும் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டியதுடன், ஓவியம் ஒன்றையும் அவர் பரிசாகக்  அளித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :