2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு சதவிகிதம்

Home

shadow

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு சதவிகிதம். 

திமுக - 32.76%
அதிமுக - 18.49%
காங்கிரஸ் - 12.76%
தேமுதிக - 2.19%
பாமக - 5.42%
அமமுக - 4.82
சிபிஐ - 2.44%
சிபிஎம் - 2.40%
முஸ்லீம் லீக் - 1.11%   
நாம் தமிழர் - 3.87%
மநீம - 3.78%
மற்றவை - 4.94%
நோட்டா  - 1.28%

இது தொடர்பான செய்திகள் :