ஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு

Home

shadow

       ஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு

 

       ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வுடன் வர்த்தக விவகாரம் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

        ஜி20 மாநாடு ஜப்பானில் வரும் ஜூன் 28ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக முன்னுரிமை  குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

       மேலும், ஜி20 மாநாட்டில் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபேவையும், பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

இது தொடர்பான செய்திகள் :