ரஷ்யாவுக்காக உளவு பார்த்த திமிங்கலம்

Home

shadow

          ரஷ்யாவுக்காக உளவு பார்த்த திமிங்கலம் 

         நார்வே நாட்டின் கடற்பகுதியில் சில மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது  பெலுகா வகை திமிங்கலம் ஒன்றை கண்டனர். அதன் அருகில் சென்று பார்க்கையில் அதன் மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதனை எடுத்து சோதனை செய்ததில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதும், உளவு வேலைக்காக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம், வெளியில் தெரிய வந்ததும் நேடோ நாடுகளின் ஒப்பந்தத்தை மீறியதாக கூறி, திமிங்கலத்தை உளவு பார்க்க அனுப்பிய விக்டர் பாரனெட்ஸ் என்ற ரஷ்யாவின்முன்னாள் இராணுவ அதிகாரியை ரஷ்யா பணி நீக்கம் செய்துள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :