அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

Home

shadow

                 அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் உள்ள தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது


அமெரிக்காவில் முதன் முதலாக டெலவர் மாகாணத்தில் உள்ள டெலவர் தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 


இதில் வஉசியை மையப்படுத்தி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டி, பெரியோர்களுக்கான பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.  


விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :