அமெரிக்கா - ஹெலிகாப்டர் விபத்து

Home

shadow

அமெரிக்காவின்  ஈஸ்ட் ரிவர் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேன்ஹாட்டன் நகர் அருகே 6 பேருடன் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது. ஈஸ்ட் ரிவர் ஆற்றுப் பகுதிக்கு அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளானது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவரை உயிருடன் மீட்டனர். 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பான செய்திகள் :