அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 12 பேர் உயிரிழப்பு

Home

shadow

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள பிரான்க்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 160 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 25 ஆண்டுகளில் நியூயார்க் நகரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து இது என, நியூயார்க் நகர மேயர் ப்ளசியோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒரு வயது குழந்தை உட்பட 12 பேர் இந்த தீ விபத்தில் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும்  அவர் கூறினார். 

இது தொடர்பான செய்திகள் :